Tuesday, 25 March 2014

தல அஜித்தை குறிவைக்கும் முன்னனி இயக்குநர்கள் . .


தமிழ்திரையுலகில் தற்போது ரஜினி , கமலுக்கு பின் வசூல் சக்கரவர்த்தியாக மாறிவிட்டார் அஜித் . மங்காத்தா , ஆரம்பம் . வீரம் என்று மூன்று மெகா ஹிட்டால் இயக்குநர்கள் பார்வை அஜித் பக்கம் திரும்பியுள்ளது .
அதில் பிரம்மாண்ட இயக்குநர் ஷங்கர் ரஜினியிடம் சொன்ன கதையை ரஜினி தன்னை காட்டிலும் இந்த கதைக்கு அஜித் பொறுத்தமாய் இருப்பார் என்று கூற ஷங்கர் அஜித்தை நாடியுள்ளார் .
மேலும் கே வி ஆனந்த் ரஜினிக்காக எழுதிய கதையை அஜித்தை நடிக்க வைக்க முழு வேகத்தில் உள்ளார் . மற்றும் அஜித்தின் தீனாவால் இயக்குநராகிய முருகதாஸ் மீண்டும் அஜித்துடன் பணிபுரிய ஆவலாக உள்ளாராம் . கதையும் ரெடியாம் டைட்டிலும் ரெடியாம் அஜித்திடமிருந்து பதிலுக்குதான் வையிட்டங் . மேலும் மங்காத்தா இயக்குனர் வெங்கட் பிரபு மங்காத்தா இரண்டாம் பாகம் தயாரிக்க ஆவலாக உள்ளார . வீரம் வெற்றிபட இயக்குனர் சிவாவும் அஜித்திற்கு கதை ரெடி மீண்டும் அஜித்துடன் சேர வேண்டும் என்று கூறியுள்ளார்

இப்படி தமிழ் முன்னனி இயக்கனர்கள் அஜித்தை படையெடுக்க ஆனால் அஜித் யாருக்கு சம்மதம் தருவார் என்பதுதான் தெரியவில்லை . பொருத்திருந்து பார்க்கலாம்

No comments:

Post a Comment